Home /News /spiritual /

2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்

2022 ஆம் ஆண்டின் இந்து பண்டிகைகள், விஷேசங்கள் - முழு தகவல்கள்

முருகன்

முருகன்

Hindu Festivals 2022 | இந்து பண்டிகைகள், விஷேசங்கள், விரதங்கள் மற்றும் ஆன்மீகம் குறித்த முழு தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

    இந்து பண்டிகைகள், விஷேசங்கள், விரதங்கள் மற்றும் ஆன்மீகம் குறித்த முழு தகவல்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

     இந்து பண்டிகைகள் 2022

    ஜனவரி மாதம்

    02ஆம் தேதி அனுமன் ஜெயந்தி (ஞாயிறு)-(மார்கழி-18)

    11ஆம் தேதி கெர்போட்ட நிவர்த்தி (செவ்வாய்)-(மார்கழி-27)

    13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி, போகிப் பண்டிகை
    -(வியாழன்)-(மார்கழி-29)

    தைப் பொங்கல்
    14ஆம் தேதி -(வெள்ளி)-(தை-1)

    மாட்டுப் பொங்கல்,திருவள்ளுவர் தினம்
    15ஆம் தேதி -(சனி)-(தை-2)

    உழவர் திருநாள், காணும் பொங்கல்
    16ஆம் தேதி -(ஞாயிறு)-(தை-3)

    தைப் பூசம்
    18ஆம் தேதி -(செவ்வாய்)-(தை-5)

    தியாக பிரம்ம ஆராதனை
    22ஆம் தேதி -(சனி)-(தை-09)

    தை அம்மாவாசை
    31ஆம் தேதி -(திங்கள்)-(தை-18)

    பிப்ரவரி 2022 இந்து பண்டிகைகள்

    08ஆம் தேதி ரதஸப்தமி -(செவ்வாய்)-(தை-26)

    17ஆம் தேதி மாசி மகம் -(வியாழன்)-(மாசி-05)

    மார்ச் 2022 இந்து பண்டிகைகள்

    மகா சிவராத்திரி
    01ஆம் தேதி-(செவ்வாய்)-(மாசி-17)

    காரடையான் நோன்பு
    14ஆம் தேதி-(திங்கள்)-(மாசி-30)

    காமதகனம்
    16ஆம் தேதி-(புதன்)-(பங்குனி-02)

    பங்குனி உத்திரம்
    18ஆம் தேதி-(வெள்ளி)-(பங்குனி-04)

    ஏப்ரல் 2022 இந்து பண்டிகைகள்

    தெலுங்கு வருடப்பிறப்பு
    02ஆம் தேதி- (செவ்வாய்)-(பங்குனி 19)

    ஸ்ரீ ராமநவமி
    21ஆம் தேதி-(ஞாயிறு)-(பங்குனி 27)

    தமிழ் வருடப்பிறப்பு,
    மகாவீர் ஜெயந்தி
    10ஆம் தேதி-(வியாழன்)-(சித்திரை-01)

    சித்ரா பௌர்ணமி,
    16ஆம் தேதி-(சனி)-(சித்திரை-03)

    மே 2022 இந்து பண்டிகைகள்

    அட்சய திருதியை
    03ஆம் தேதி-(செவ்வாய்)-(சித்திரை-20)

    அக்னி நச்சத்திர ஆரம்பம்
    04ஆம் தேதி-(செவ்வாய்)-(சித்திரை-21)

    அக்னி நச்சத்திர நிவர்த்தி
    28ஆம் தேதி-(சனி)-(வைகாசி-14)

    ஜூன் 2022 இந்து பண்டிகைகள்

    வைகாசி விசாகம்
    12ஆம் தேதி-(ஞாயிறு)-(வைகாசி-29)

    ஜூலை 2022 இந்து பண்டிகைகள் 

    ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை
    03ஆம் தேதி-(ஞாயிறு)-(ஆனி-19)

    ஆனி உத்திர தரிசனம்
    06ஆம் தேதி-(செவ்வாய்)-(ஆனி-22)

    ஆடி அமாவாசை
    28ஆம் தேதி-(செவ்வாய்)-(ஆனி-12)

    ஆகஸ்ட் 2022 இந்து பண்டிகைகள் :

    திருவாடிப்பூரம், நாக சதுர்த்தி
    01ஆம் தேதி-(திங்கள்)-(ஆடி-16)

    கருட பஞ்சமி
    02ஆம் தேதி-(செவ்வாய்)-(ஆடி-17)

    ஆடிப்பெருக்கு
    03ஆம் தேதி-(புதன்)-(ஆடி-18)

    வரலட்சுமி விரதம்
    05ஆம் தேதி-(வெள்ளி)-(ஆடி-20)

    ஆவணி அவிட்டம்
    11ஆம் தேதி-(வியாழன்)-(ஆடி-26)

    ஸ்ரீ காயத்திரி ஜபம்
    12ஆம் தேதி-(வெள்ளி)-(ஆடி-27)

    மகா சங்கடஹர சதுர்த்தி
    15ஆம் தேதி-(திங்கள்)-(ஆடி-30)

    கோகுலாஷ்டமி
    19ஆம் தேதி-(வெள்ளி)-(ஆவணி-03)

    ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி
    20ஆம் தேதி-(சனி)-(ஆவணி-04)

    ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
    31ஆம் தேதி-(புதன்)-(ஆவணி-15)

    செப்டம்பர் 2022 இந்து பண்டிகைகள்

    ஓணம் பண்டிகை
    08ஆம் தேதி-(வியாழன்)-(ஆவணி-23)

    மகாளயபட்சம் ஆரம்பம்
    11ஆம் தேதி-(ஞாயிறு)-(ஆவணி-26)

    மஹாபரணி
    14ஆம் தேதி-(புதன்)-(ஆவணி-29)

    மகாளய அமாவாசை
    25ஆம் தேதி-(ஞாயிறு)-(புரட்டாசி-08)

    நவராத்திரி ஆரம்பம்
    26ஆம் தேதி-(திங்கள்)-(புரட்டாசி-09)

    மேலும் படிக்க... Christine festivals 2022 | கிறிஸ்தவ பண்டிகைகள் குறித்த முழு தகவல்கள்...

    அக்டோபர் 2022 இந்து பண்டிகைகள் :

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
    04ஆம் தேதி-(செவ்வாய்)-(புரட்டாசி-17)

    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
    05ஆம் தேதி-(புதன்)-(புரட்டாசி-18)

    தீபாவளி பண்டிகை
    (கேதார கௌரி விரதம்)
    24ஆம் தேதி-(திங்கள்)-(ஐப்பசி-07)

    கந்தசஷ்டிஆரம்பம்
    25ஆம் தேதி-(செவ்வாய்)-(ஐப்பசி-08)

    கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
    30ஆம் தேதி-(ஞாயிறு)-(ஐப்பசி-13)

    டிசம்பர் 2022 இந்து பண்டிகைகள்
    பரணி தீபம்
    05ஆம் தேதி-(திங்கள்)-(கார்த்திகை-19)

    திருக்கார்த்திகை தீபம்
    06ஆம் தேதி-(செவ்வாய்)-(கார்த்திகை-20)

    ஸ்ரீ பஞ்சராத்திர தீபம்
    08ஆம் தேதி-(வியாழன்)-(கார்த்திகை-22)

    அனுமன் ஜெயந்தி
    23ஆம் தேதி-(வெள்ளி)-(மார்கழி-08)

    கெர்போட்ட ஆரம்பம்
    29ஆம் தேதி-(வியாழன்)-(மார்கழி-14)
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu

    அடுத்த செய்தி