• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • பிள்ளையார் சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய விநாயகரின் பாடல்கள்...

பிள்ளையார் சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய விநாயகரின் பாடல்கள்...

விநாயகர்

விநாயகர்

விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை நேரத்தில் இந்த பாடல்களை கேளுங்கள்....

  • Share this:
    முழுமுதற் கடவுள் விநாயகரை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. எல்லோரும் வணங்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் என்றால் அந்த வரிசையில் விநாயகருக்கு முதலிடம் தான். விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை கொண்டு பூஜை செய்வதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை படைக்க வேண்டும்.உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம். அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது.

    விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை நேரத்தில் இந்த பாடல்களை கேளுங்கள்....

    ஆவணி வேண்டுதல் நிறைவேற்றும் பிள்ளையாரப்பா...



     

    வரம் தருவாய் விநாயகா



     

    ஆவணி மாதம் சூறை தேங்காய் வழிபாடு.. கனநாயகா விநாயகா..



    மூத்தவனே விநாயகா



    தலைசிறந்த விநாயகர் ஹிட்ஸ்



    ஆதிமுதலே கணபதியே



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: