புதன் தோறும் தவறாமல் கேளுங்கள் கணபதி மந்திரம்...

Youtube Video

புதன்கிழமை தடைகளை விலக்கும் விநாயகர் பாடல்கள், வினைகள் நீக்கும் விநாயகர் பாடல்களின் தொகுப்பு...

  • Share this:
    பாடியவர் : நித்யஸ்ரீ, ஸ்ரீஹரி, தேவி, மகாநதி ஷோபனா, ஹரிணி

    இசை: எ.தக்ஷிணாமூர்த்தி, பிரதீப், அரவிந்த், டி.வி.ரமணி

    பாடல்கள்: ஸ்ரீராம் சர்மா, கே.வி.ஸ்ரீதரன், டாக்டர் கிருதியா

    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி

    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி

    மஹா கணபதி மந்திரம் :

    ஓம் ஸ்ரீம் ஹிரீம் க்லீம் க்ளவும் கம் கன் கணபதியே
    வரவரத சர்வ ஜன மே வசமாயன ஸ்வாகா!

    இந்த மஹா கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஓதினால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

    விநாயகர் ஸ்லோகம்:


    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
     ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீமஹி
    தன்னோ தந்தி ப்ரசோதயாத்


    விநாயகர் பதிகம்:


    ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.





     

     

    நன்றி: சிம்போனி
    Published by:Vaijayanthi S
    First published: