முகப்பு /செய்தி /ஆன்மிகம் / பிப்ரவரி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மிக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

பிப்ரவரி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மிக விசேஷங்கள் குறித்த தகவல்கள்!

சிவன்

சிவன்

February 2023 | பிப்ரவரி மாதத்தில் நடக்க இருக்கும் பண்டிகைகள் மற்றும் விஷேசங்கள் பற்றிய தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியையே பின்பற்றுகிறோம். இந்த பிப்ரவரி மாதம் 2023 என்னென்ன பண்டிகைகள் வரும். அதுவும் குறிப்பாக என்ன விசேஷங்கள் வரும் என்று முழு தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

பிப்ரவரி ( 2023 ) மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு...

01 புதன்ஏகாதசி விரதம்
02  வியாழன்பிரதோஷம்
04 சனிஹஜ்ரத் அலி பிறந்த நாள்
05 ஞாயிறுதைப்பூசம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி
09 வியாழன்சங்கடஹர சதுர்த்தி விரதம்
13 திங்கள்கும்ப சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு, விஷ்ணுபதி புண்யகாலம்
14 செவ்வாய்காதலர் தினம்
18 சனிமகா சிவராத்திரி , மாத சிவராத்திரி , பிரதோஷம்
19 ஞாயிறுதிருவோண விரதம்
20 திங்கள்அமாவாசை , சோமவார விரதம்
21 செவ்வாய்சந்திர தரிசனம்
23 வியாழன்சதுர்த்தி விரதம்
25 சனிசஷ்டி விரதம்
26 ஞாயிறுகார்த்திகை விரதம்
28 செவ்வாய்தேசிய அறிவியல் நாள்

First published:

Tags: Maha Shivaratri, Sivan