Home /News /spiritual /

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 4, 2022) முதல் பொருளாதார நிலை மேம்படும்..!

செல்வ வாக்கு | இந்த ராசிகாரர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 4, 2022) முதல் பொருளாதார நிலை மேம்படும்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஆகஸ்ட் 4) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக முதலீடுகளில் கவனமாக இருக்கவும். தேவையற்ற செலவுகள் உங்கள் நிதி நிலைமைகளை பற்றி கவலைப்பட வைக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம்:

நிதி நிலைமை இன்று உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதால் குடும்பச் செலவுகள் சீராக இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார நிலை மேம்படும். மூதாதையர் சொத்துக்களை இன்று தவறாக பயன்படுத்தினால் நஷ்டம் ஏற்படும்.

மிதுனம்:

இன்று உங்கள் வணிகம் நிதி வளர்ச்சியை சந்திக்கும். அதுவே கூட்டுத் தொழில் என்றால் நஷ்டம் ஏற்படும். குடும்ப உறுப்பினர் மூலம் இன்று உங்களுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் இன்று திரும்ப கிடைக்கும்.

கடகம்:

ஒரு மதிப்புமிக்க சொத்து இன்று உங்களுக்கு கிடைக்கும். கூட்டு முயற்சியால் நஷ்டம் ஏற்படும். இன்று தனியார் தொழில்கள் நன்றாக இருக்கும். நெருங்கிய ஒருவர் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.

சிம்மம்:

உங்களது தினசரி வருமானம் இன்று குறைய கூடும். குறிப்பாக வருமான ஆதாரம் தடைபடலாம். இன்று வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நண்பரால் நஷ்டம் ஏற்பட கூடும்.

கன்னி:

இன்று உங்கள் பணியிடத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நண்பருக்கு கடன் கொடுக்க வேண்டிய சூழல் வரலாம். புதிய வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகள் லாபகரமாக இருக்கும்.

துலாம்:

நிதி ரீதியாக இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும். பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். பயணத்திற்கு செலவு செய்வீர்கள். மூதாதையர் சொத்து உங்களுக்கு லாபம் தரும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு நிதி உதவி செய்வார். இன்று வியாபாரம் செழிக்கும். ஆனால் பார்ட்னர்ஷிப்ஸ் இழப்புகளை ஏற்படுத்தும்.

தனுசு:

இன்று நீங்கள் எதிர்பாராத விதமாக நிறைய பணம் சம்பாதிப்பீர்கள். இன்று முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை பழுது பார்க்க செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசு வழங்கும் திட்டம் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

மகரம்:

இன்று நிலம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் பணம் செலவழிப்பீர்கள். தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் செலவழிக்கும் சூழல் ஏற்படும். உங்கள் குடும்ப உறுப்பினருக்கு நிதி உதவி செய்வீர்கள். இன்று முதல் பொருளாதார நிலை மேம்படும்.

கும்பம்:

இன்று நீங்கள் ரியல் எஸ்டேட் மூலம் லாபம் அடைவீர்கள். நீங்கள் வாங்கி இருந்த சிறு கடன்களை அடைப்பீர்கள். இதுநாள் வரை வியாபாரத்தில் இருந்த நிதி பிரச்சனைகள் தீரும்.

மீனம்:

குடும்பத்தில் இன்று செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து கொண்டிருந்த கடன் விரைவில் அடைப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி