Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் ...(மார்ச் 12 ,2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் ...(மார்ச் 12 ,2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi palan | நீங்கள் ஈடுபட்டிருந்த வேலைகளில் சிறப்பாக பணியாற்ற உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேஷம்

இன்னும் கொஞ்ச காலம் தான். உங்களின் கடந்த கால உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். இன்று சில முக்கியமான விஷயங்களை முடிக்க வேண்டும். சில வேலைகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால், முக்கியமானவை. பயணத்திட்டம் தள்ளிப்போட வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்பு கிறிஸ்டல்

ரிஷபம்

யாரோ ஒருவரின் புதிய ஆற்றம் உங்கள் மனதை மேம்படுத்தும், உங்கள் சுற்றுபுறத்தை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சந்தித்த ஒரு நபர் தற்போது உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார். உங்களுக்கு நல்ல நெட்வொர்க் இருக்கிறது. அதை இன்னும் விரிவுபடுத்த முயற்சி செய்யுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – களிமண் பெட்டி

மிதுனம்

ஆரம்பகால அதிர்ஷ்டம் உங்களுக்கு இன்று கைகொடுக்கும். பிறரிடம் அதியாதிகமாக எதிர்பார்ப்பது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரும். நீங்கள் யாரிடமாவது கடன் பெற்றிருந்தால், அது சம்மந்தப்பட்ட அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்பிரிங்

மேலும் படிக்க... Today Rasi Palan : இன்று உங்கள் ராசிபலன் எப்படி இருக்கு? ( மார்ச் 12)

கடகம் 

நீங்கள் யாருடைய வேலையிலாவது பிரச்சனை செய்திருந்தால், அது உங்களுக்கு மீண்டும் நடக்கும். உங்களுடைய நெருங்கிய நண்பர் உங்களிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்வார். நீங்கள் அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் ஒரு ஈவன்ட் அல்லது விழாவுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பாஸ்கெட்பால் கோர்ட்

சிம்மம்

இந்த நாளை உங்கள் நண்பர்களுக்காக அவர்களின் மகிழ்ச்சிக்காக செலவிடுங்கள். ரியல் எஸ்டேட்டில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதற்கான நல்ல பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவு கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – அட்டைப்பெட்டி

கன்னி

நல்ல விஷயங்கள் நடக்க நேரம் ஆகும். நீண்ட காலம் காத்திருந்த பின்பு, அதற்கான அபரிமிதமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரச்சனை இருக்கலாம், அதற்கு உங்கள் உதவியைக் கோரலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தெளிவான குவார்ட்ஸ்

துலாம்

நீண்ட காலம் குழப்பத்துக்குப் பிறகு, இன்று நீங்கள் தெளிவாக நிம்மதியாக உணர்வீர்கள். உங்களை இன்று சில உறவினர்கள் சந்திக்கலாம். அவர்களை வரவேற்று உபசரிப்பது உங்களுக்கு சோர்வாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கான நல்ல செய்தி விரைவில் உங்களை வந்தடையும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஊசி

விருச்சிகம்

புதிதாக பழகத் தொடங்கிய ஒரு நபருடன் உங்களுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரி உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும். நீண்ட காலத்துக்கு நீங்கள் அதைப்பற்றி பேசி உங்கள் மனதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது அதற்கான காலம் வந்து விட்டது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டம்

தனுசு

நீண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் கவனமும், சிந்தனையும் ஒழுங்காகும். ஒரு ஆய்வுக்காக உங்களின் கடின உழைப்புக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீங்கள் கல்வியில் மிகச்சிறந்த முன்னேற்ற காணுவீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தலையணை

மகரம்

சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த பாராட்டால் இன்று முழுவதும் நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய வேலைக்கு புதிய அர்த்தம் கிடைக்கும். உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவருக்கு உங்கள் மேல் நம்பிக்கையின்மை ஏற்படும். பணத்தை சரியாகக் கையாள வேண்டும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மருந்தகம்

கும்பம் 

நீங்கள் ஈடுபட்டிருந்த வேலைகளில் சிறப்பாக பணியாற்ற உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் நண்பருக்கு உங்களுடன் ஒரு சிறிய டிரிப் செல்ல விரும்புவார். ஆனால், தற்போது நீங்கள் இதைத் தவிர்த்து விடலாம். அதிக நிதி சேகரிக்க உங்களுக்கு பெரிய முதலீடு தேவை.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரப் பலகை

மீனம் 

பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் தலை தூக்கும், நீங்கள் அதில் சில தடங்கல்களை சந்திப்பீர்கள். ஆனால், அவை தற்காலிகமானவை மட்டுமே, விரைவில் பணத்தட்டுப்பாடு நீங்கிவிடும். நீங்கள் நன்றாக ஆடையணிந்து, ஆக்டிவாக செயல்பட விரும்புவீர்கள். அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வானவில் நிற கிறிஸ்டல்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Oracle Speaks

அடுத்த செய்தி