Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று கவனத்துடன் இருக்க வேண்டும்... (மார்ச் 30, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று கவனத்துடன் இருக்க வேண்டும்... (மார்ச் 30, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

இன்று நீங்கள், சில புதிய உடற்பயிற்சி அல்லது ஆரோக்கியம் சார்ந்த பயிற்சியை தொடங்கலாம்.

மேஷம்:

எல்லா விஷயத்திலும் கவனத்துடன் செயல்படுவது ஒர்க் அவுட் ஆகாது, என உள்ளுணர்வை நம்பி தைரியமான முடிவுகளை எடுங்கள். நீங்கள் பொக்கிஷமாக நினைத்த பொருள் தொலைந்து போனால், அதற்காக குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம். இந்நாளை சிறப்பான விஷயங்களை செய்வதற்காக வாய்ப்பாக கருதுங்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஸ்ட்ராபெர்ரி

ரிஷபம்:

நட்சத்திரங்கள் நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த விஷயம் வெற்றி பெறும் என்பதை குறிக்கிறது, இது உங்களை உணர்ச்சி ரீதியாக வலுவாக்கும். சில சமயங்களில் அதிகமாக சோர்வடைகிறீர்கள், அதனை சரி செய்து கொள்ளுங்கள். தேவைகளை எளிமையாக்கி கொள்ளுங்கள், மேலும் உங்களது அணுகுமுறையை மேலும் ஒழுங்குபடுத்திக் கொள்வது நல்லது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஜெல்

மிதுனம்:

உங்கள் தகவல் தொடர்புகளை முன்பே தெளிவாக வைத்திருந்ததில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம். இது உங்களுக்கு மற்றவர்களிடமிருந்து உரிய மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றுத்தரும். தொழில் வல்லுநர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களில் இருப்பவர்கள் வேலையில் நேர்மறையான மாற்றத்தை எதிர்பார்க்கலாம். பெற்றோர்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முக்கியமான ஒரு விஷயம் காத்திருக்கிறது.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ரோஜா செடி

கடகம்:

கடந்த நாட்கள் மேடு, பள்ளம் என சீரற்ற நிலையில் இருந்திருந்தால் , இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் விதமாக அமையும். உந்துதல் உங்கள் திறமையை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லலாம். உங்கள் பங்குதாரர் எப்போதும் அவர்கள் நினைக்கும் அனைத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம், சில சமயங்களில் நீங்கள் அவர்களைச் சரிபார்க்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - கண்ணாடி டம்ளர்

சிம்மம்:

நீங்கள் தாராளமாக மற்றும் உதவிக்கரம் நீட்டுவது போல் உணரலாம். முதலில் ஒப்புதல் தெரிவித்த உங்கள் பெற்றோர் இப்போது உங்கள் கருத்தை ஏற்காமல் இருக்கலாம். வேகத்தை அதிகரிக்க விரைவான யோசனைகளுடன், படிப்படியான ஆதரவும் முன்னேற்றத்தை கொடுக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - சன்ரூஃப்

கன்னி:

சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றி நீண்ட நேரம் அமைதியாக இருப்பது மற்றவர்கள் ஊகிக்க வாய்ப்பளிக்கலாம். செயல்பட்டு முன்னேற வேண்டிய நாள். நீங்கள் திட்டமிட்டதை நிறைவேற்ற பிரபஞ்சத்தின் கூடுதல் ஆதரவைப் பெறுவீர்கள்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலர் குவளை

துலாம்:

குடும்பம் ஒரு கொண்டாட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேலையில் நீங்கள் எதிர்பார்க்காத வாய்ப்பு கிடைக்கும். குடும்ப சந்திப்பு அல்லது ஒன்று கூடல் நடக்கலாம். புதிய உறுப்பினர் ஒருவர் உங்கள் குடும்பத்தில் இணையலாம். சிறிய உடல் நலப்பிரச்சனை ஏற்படும், ஆனால் அதுவும் எளிதாக சரி செய்யப்படும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வெள்ளி பொருட்கள்

விருச்சிகம்:

கொடுக்கப்படும் சாய்ஸ்களை மிகவும் ஆராய்ந்து தேர்வு செய்வது போல் வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரு ஏமாற்றம் உங்களுக்கு மனச்சோர்வை கொடுக்கலாம், ஆனால் அதை கடந்து செல்வது நல்லது. ஒரு ஆரோக்கிய செயல்பாட்டை நோக்கி நீங்கள் ஈர்க்கப்படலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மலர் பூங்கொத்து

தனுசு:

நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதில் உங்களுடைய இயக்கம் மற்றும் ஆற்றல் சீராக இருப்பதால், இன்றைய தினம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒரு பழைய நண்பர் சில நல்ல ஆலோசனைகளை வழங்கலாம். வேலை-வாழ்க்கை சமநிலைப்படுத்த உங்கள் நாளை மேலும் சீரமைக்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - செய்தித்தாள் கட்டு

மகரம்:

உங்களுடைய பட்டியலில் ஒரு குறுகிய பயணம் இடம் பெறலாம். முதலாளி அல்லது மேலதிகாரி உங்கள் தோள்களில் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கலாம். அதனை இப்போதைக்கு நீங்கள் மறுக்கலாம். விடுமுறை யோசனைகளை பரிந்துரைப்பீர்கள் என உங்களுடைய மனைவி எதிர்பார்க்கலாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - மரகத கல்

கும்பம்:

எந்தவொரு புதிய பொறுப்பிற்கும் இன்னும் கொஞ்சம் முயற்சி மற்றும் பொறுமை தேவைப்படலாம். உங்கள் குழந்தை உங்களையும் உங்கள் வாழ்க்கை முறையையும் நினைத்து பெருமைப்படலாம். ஒருவரின் ரகசியத்தை வைத்திருப்பது இன்னும் சிறந்த விஷயமாக இருக்கலாம். எந்த காரியத்தையும் 2 மனதாக செய்ய வேண்டாம்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வால்நட்

மீனம்:

சில அவசர வேலைகள் உங்களுடைய நாளில் பாதியை எடுத்துக்கொள்ளலாம். கிட்டத்தட்ட மறந்துவிட்ட ஒருவரிடமிருந்து நீங்கள் அழைப்பைப் பெறலாம். சில நண்பர்களுடனான மாலைப் பொழுது சிறப்பாக அமையலாம். நிதி நிலை சீராக இருக்கும்.

உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - வாத்து
Published by:Vaijayanthi S
First published:

Tags: Astrology, Oracle Speaks

அடுத்த செய்தி