Home /News /spiritual /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்... (மே 17, 2022)

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்... (மே 17, 2022)

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது. நீங்கள் உங்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்

    மேஷம் :

    இந்த மாதத்தின் பிற்பகுதியில் உங்களுக்கு பயண திட்டங்கள் இருக்கும். எனவே பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துங்கள். இன்று உங்களுக்கு அதிக பணிகள் இருக்கும் என்பதால் திட்டமிட்டு எடுக்க வேண்டிய நாள். ஆன்மீக உணர்வுக்கு நல்ல அறிகுறிகள் உள்ளன. தடைபட்ட பணவரவு இன்று கிடைக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - இளஞ்சிவப்பு நிறம்

    ரிஷபம் :

    நீங்கள் உங்களை பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். இன்று உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். தேவையில்லாமல் யாராவது உங்களை குறை கூறினால் அதனை புறக்கணிக்கவும். தற்செயலான சோதனைகள் இன்று இருக்கக்கூடும் என்பதால், பொறுமையை கடைபிடிக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நெல்லிக்காய்

    மிதுனம் :

    இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஷாப்பிங் செல்ல நீங்கள் திட்டமிட்டு இருந்தால் இன்று சென்று வருவீர்கள். தம்பதிகள் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதே நேரத்தில் வழக்கமான வேலைகளில் தடைகளை உருவாக்கலாம்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர்

    கடகம் :

    நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள் என்பதால் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உடன்பிறப்பு அல்லது உறவினருக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படலாம். அவர்களுக்கு உதவுவது நல்லது. இன்று மாலை உங்களுக்கு பிடித்த ஒருவரின் திடீர் வருகை இருக்கும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உலோக கலை

    சிம்மம் :

    இன்று அதிக வேலை இருப்பதால் களைப்பாக இருப்பீர்கள். குறுகிய கால திட்டமிடல் தற்போதைய காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றிரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் தயாராக இருக்கவும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விலங்கின் நிழல்

    கன்னி :

    குழுப்பணிதான் இன்றைய உங்கள் மந்திரம். எனவே மற்றவர்களுடன் சேர்த்து பணியாற்றுவது நல்லது. வேலையில் வாக்குவாதம் உங்கள் நாளை பாதிக்கலாம். எனவே நாவடக்கம் அவசியம். என்ன நடந்தாலும் அதனை கடந்து செல்ல கற்று கொள்ளுங்கள். இன்று நிதானமாக இருங்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குரங்கு

    துலாம் :

    பெற்றோருடன் சிறிது நேரம் செலவிட இன்று ஒரு நல்ல நாள். எனவே நீங்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள் . உங்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். அதிக மன அழுத்தம் உங்களை சோர்வடையச் செய்யலாம். எனவே இன்று மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த இடத்திற்கு வெளியே சென்று வாருங்கள் .

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மர பெட்டி

    விருச்சிகம் :

    உங்கள் பழைய ஆர்வத்தை ஒருபோதும் விட மாட்டீர்கள் என்று நீங்களே சபதம் செய்யுங்கள். நீங்கள் மீண்டும் அதனை பார்க்க வேண்டிய நேரம் இது. ஆனால் இன்று மந்தமாக இருப்பீர்கள். நீங்கள் எதை தொடங்கினாலும், அதனை மெதுவாக முடிப்பீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஐஸ்கிரீம்

    தனுசு :

    தொலைதூரத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்து வரும் அழைப்பு உங்கள் நாளை சிறப்பாக மாற்றும். அதனால் இன்று ஜாலியாக இருப்பீர்கள். இன்று ஒரு குறுகிய வெளியூர் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் தற்போதைய உறவுக்கு சில உடனடி பதில்கள் தேவைப்படலாம். எனவே உங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுங்கள் .

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பந்து

    மகரம் :

    சில புதிய வேலையை தொடங்க இது ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை வாசிக்க தொடங்குங்கள். இது உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். தொலைந்து போனதாக நீங்கள் கருதும் ஒன்று கிடைக்கலாம். அதனால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பால்

    கும்பம் :

    இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது. நீங்கள் உங்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கணவருடன் வெளியே சென்று வருவீர்கள். குடுமபத்தில் அமைதி நிலவும்.உங்கள் உள்ளுணர்வை பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை கண்காணிக்கவும். பொறுமையை கடைபிடிக்கவும்.

    மீனம் :

    இன்றைய நாள் கலவையான பலன்களைக் கொண்டுள்ளது. நீங்கள் உங்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் கணவருடன் வெளியே சென்று வருவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.உங்கள் உள்ளுணர்வை பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை கண்காணிக்கவும். பொறுமையை கடைபிடிக்கவும்.

    உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பட்டு துணி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Oracle Speaks

    அடுத்த செய்தி