ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் நீண்ட நாட்களாக காத்திருக்கும் விஷயம் ஒன்று இன்று (9 ஜூன் 2022) நடைபெறும்.!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் நீண்ட நாட்களாக காத்திருக்கும் விஷயம் ஒன்று இன்று (9 ஜூன் 2022) நடைபெறும்.!

Deiviga Vaakku

Deiviga Vaakku

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேஷம்:

உங்களுடைய தற்போதைய மனநிலையை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம். தற்போது இது உங்களுக்கு ஒரு மாயத்தோற்றத்தை கொடுக்க கூடும். ஆனால், மாற்றம் தேவைப்படாது. பரிசுகளை ஏற்க வேண்டாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - குறியீடுகள்

ரிஷபம்:

சமயத்திற்கு தகுந்தாற்போல நீங்கள் திட்டமிட்டால் உங்களுக்கு சுமூகமான வெற்றி நிச்சயம். பிறர் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை சற்று சிக்கலுக்கு உரிய விஷயமாக இருக்கும். உங்கள் குழுவினருடன் புதிய சிந்தனையோடு விவாதம் செய்வீர்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழமையான கடிகாரம்

மிதுனம்:

உங்கள் முடிவுகளை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம். உங்கள் கற்பனைக்கு மீறிய யதார்த்த விஷயங்கள் பல இருக்கின்றன. பணியிடத்தில் மாற்றத்தை நோக்கி திட்டமிடுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விண்மீன் கூட்டம்

கடகம்:

பழைய பழக்கவழக்கங்கள் சிலவற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள நினைக்கலாம். வீட்டில் சின்ன, சின்ன பிரச்னைகள் ஏற்படக் கூடும். பிறரின் மனநிலை என்னவென்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நாணயம்

சிம்மம்:

நிதி சார்ந்த விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதிகப்படியான செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். உடல்நலனில் மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வெள்ளிக்கம்பி

கன்னி:

உங்கள் மனம் இன்று அமைதியின்றி காணப்படும். இதிலிருந்து வெளிவர சில காலம் தேவைப்படலாம். அன்றாட உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கடிகாரம்

துலாம்:

நீங்கள் தொழிலதிபர் என்றால் உங்களுக்கு சட்ட ரீதியான சில சிக்கல்கள் ஏற்படக் கூடும். உங்கள் முடிவுகள் அனைத்திலும் மிக கவனமாக செயல்பட வேண்டும். உங்களை காப்பாற்றும் அதிகாரம் மிகுந்த நபரை நீங்கள் சந்திக்க கூடும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பழங்கள்

விருச்சிகம்:

உங்களுக்கான பணிச்சுமை அதிகம் என்பதால் தற்போதைய சூழலில் ஓய்வு தேவைப்படுகிறது. உங்களுக்கு நெருக்கான நபர் ஒருவரிடம் இருந்து உங்களுக்கு தேவையான தகவல் வரும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய கார்

தனுசு:

இன்றைய தினம் சற்று சுனக்கமாக தென்பட்டாலும் மாலையில் அதன் வேகம் அதிகரிக்கும். சமூக தளங்களில் நண்பர்களுடன் இணைவதற்கு சரியான தருணம் ஆகும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - புதிய நாவல்

மகரம்:

பழைய நண்பர்கள் உங்களை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர். தங்கள் கருத்துகளை பெற்றோர் உங்களிடம் சொல்ல நினைக்கின்றனர். நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கரடு முரடான சாலை

கும்பம்:

நீங்கள் காத்திருக்கும் விஷயம் ஒன்று தற்போது நடைபெற இருக்கிறது. இலக்கை நிறைவு செய்ய தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. சற்று பின்னடைவு ஏற்படலாம்.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வரிசையில் உள்ள கார் நம்பர்

மீனம்:

காலையிலேயே எந்த வித வேலையும் செய்யத் தோன்றாமல் சோம்பலாக உணருவீர்கள். ஆனால், பிற்பகலில் உங்களுக்கு சற்று தெளிவு கிடைக்கும். அடிப்படையை நோக்கி திரும்ப நினைப்பீர்கள். ஆனால், அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மோதிரம்

Published by:Selvi M
First published:

Tags: Astrology, Oracle Speaks