பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் உங்களை பாதிக்கக்கூடும் உங்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் சட்ட பிரச்சினையில் சிக்கிக் கொள்ளலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பட்டம்
ரிஷபம்
புதிய நபர் உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தலாம். பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருப்பதால் நீங்கள் குழப்பமாக உணரலாம். உங்களால் செய்ய முடியாத விஷயத்துக்கு மேல் அதிகமாக வாக்குறுதி அளித்துவிட்டு அதை செய்ய முடியாமல் போகும் சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – காற்றாலை
மிதுனம்
உங்களுக்கு வழங்கப்பட்டு ஆனால் நீங்கள் முடிக்க முடியாத ஒரு குறிப்பிட்ட வேலையால் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் திட்டமிட்டு முன்னேறிச் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் உதவி தேவைப்படும் ஒரு நபர் உங்களை அணுகுவதற்காக காத்திருக்கிறார்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சில்வர் வயர்
கடகம்
இன்று நீங்கள் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான நாளாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் வேலையிலும் டெட்லைன்களை நீங்கள் கவனமாக பின்பற்ற வேண்டும். உங்கள் வேலையில் ஏதேனும் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சில்வர்வேர்
சிம்மம்
நீங்கள் இதற்கு முன்பு மறுத்த ஒரு வாய்ப்பு மீண்டும் உங்களைத் தேடி வரும். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் அதிகமாக ஆய்வு செய்வது சரியான முடிவுகளைத் தராது. உங்கள் வேலையில் ஏதேனும் டெக்னிக்கல் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, செய்த வேலையை இழக்காமல் இருக்க பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மரக்குச்சி
கன்னி
சவாலான நேரங்களில் உங்களுக்கு தேவைப்படும் ஆதரவு உங்களுக்கு திடீரென்று கிடைக்கும். நீங்கள் புதிதாக சந்திக்கும் ஒரு நபரிடமிருந்து நன்மைகளும் கிடைக்கும். சமீப காலமாக நீங்கள் எல்லாவற்றிலும் அவசரப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். எனவே கொஞ்சம் நேரமும் இடைவெளியையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – களிமண் ஜாடி
துலாம்
பரபரப்பான சூழலிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுக்க ஒரு கெட் டூ கெதர் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி சுவாரசியமான உரையாடல்களிலும் நீங்கள் ஈடுபடலாம். நீண்ட நாட்களாக உங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு நபர் தற்பொழுது உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். நீண்ட நேரம் நடைபயிற்சி செய்வது உங்கள் தேடலின் பதிலைத் தரலாம். அதுமட்டுமின்றி தியானமும் செய்யலாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – தங்க வலை
விருச்சிகம்
நீங்கள் அதிகாரமிக்க ஒரு இடத்தில் இருப்பீர்கள். தற்போது பணம் சம்பாதிப்பது எளிதானதாக இருக்கும். நீங்கள் எந்த விஷயத்தில் அதிகமான கவனத்தை செலுத்துகிறீர்களோ அது உங்களுக்கு சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களுடேன் எந்த பிரச்சனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்டோரேஜ் டிரன்க்
தனுசு
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை முடிக்க முடியாமல் தள்ளிப்போடப்படலாம் அல்லது அதை செய்வதற்கு உங்களுக்கு நேரம் இல்லாமல் போகலாம். எனவே நீங்கள் அதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்வது உதவியாக இருக்கும் . உங்கள் தந்தை எதை செய்யச் சொன்னாலும் அதை நீங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உங்கள் மனநலம் உடல் ஆரோக்கியத்திற்குத்துடன் சீராக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பபிள் ரேப்
மகரம்
எந்தவித பயணம் மேற்கொண்டாலும் அது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். இந்த வாரம் நீங்கள் உங்களுடைய பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். சிதறிக்கிடக்கும் உங்கள் சிந்தனைகளை ஒன்று சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்குங்கள்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பேப்பர் கப்
கும்பம்
ஒரு புதிய நபரிடமிருந்து உங்கள் வேலைக்கான பாராட்டை பெறுவீர்கள். உங்கள் உறவுகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு இருந்தால் அது சரியாகும் வாய்ப்பு உள்ளது. வேறு ஒருவரின் இழப்பு உங்களுக்கு நன்மையாக மாறும்.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பீச் நிற ரோஜாக்கள்
மீனம்
மருத்துவ காரணங்களால் உங்களுக்கு கவனச்சிதறல் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒருவருடைய வீட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் வெகு விரைவில் தொடங்க இருக்கிறது. நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது நடைமுறைக்கு அருகில் கூட இல்லாமல் போகும் சாத்தியமிருக்கிறது.
உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மஞ்சள் துணி
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.