Home /News /spiritual /

சனிக்கிழமை ராசிப்பலன் : இன்றைய (03-09-2022) தினம் பொருளாதார சூழல் மேம்பட வாய்ப்பு இருக்கிறது

சனிக்கிழமை ராசிப்பலன் : இன்றைய (03-09-2022) தினம் பொருளாதார சூழல் மேம்பட வாய்ப்பு இருக்கிறது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 03) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு மிக சிறப்பாக அமையும். ஆனால் பேசும்போது வார்த்தைகளில் கட்டுப்பாடு வேண்டும். ஒரு வார்த்தை தவறாக பேசினாலும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் - கோல்டன்

அதிர்ஷ்ட எண் - 10

தீர்வு - சரஸ்வதிக்கு வெள்ளைநிற மாலை சூட்டவும்.

ரிஷபம்:

நிதி சார்ந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். தினசரி வேலை மூலமாக நிறைய பணம் ஈட்டலாம். இருப்பினும், கடன் வாங்க வேண்டியிருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்ட எண் - 3

தீர்வு - ராமர் கோவிலுக்கு கொடி வழங்கவும்.

மிதுனம்:

வணிகத்தில் உங்கள் பார்ட்னர் அல்லது நெருங்கிய ஒருவர் மூலமாக சிக்கல் உண்டாகலாம். வணிகம் சார்ந்த பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. புதிய பணியிடத்தில் சேர உகந்த நாள் அல்ல இது.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 1

தீர்வு - அனுமர் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.

கடகம்:

உங்கள் அன்புக்குரியவர்களுடன் உரையாடலை அதிகப்படுத்தலாம். தேவையற்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். மீறி செயல்பட்டால் வாய்ப்புகள் மற்றும் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - கருப்பு

அதிர்ஷ்ட எண் - 6

தீர்வு - சிவனுக்கு நீர் அபிஷேகம் செய்யவும்.

சிம்மம்:

கடன் குறித்த கவலைகள் அதிகரிக்கும். தினசரி தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் பணிகள் பாதிக்கப்படும். இதையடுத்து மன அழுத்தம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

அதிர்ஷ்ட எண் - 3

தீர்வு - பைரவர் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடவும்.

கன்னி:

தினசரி தேவைகளை எதிர்கொள்ள கூடுதல் செலவு ஆகும். எந்தவொரு செயலையும் உரிய நேரத்தில் முடிக்க பாருங்கள். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் - 1

அதிர்ஷ்ட எண் - சிவப்பு

தீர்வு - சூரியணுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

துலாம்:

கணவன், மனைவி இடையே அதிகரிக்கும் பிரச்சினைகள் காரணமாக வீட்டில் அமைதியற்ற சூழல் காணப்படும். பொருளாதார சூழல் மேம்படும் வாய்ப்பு இருக்கிறது. தேக்கமடைந்த பணிகள் நிறைவடையும்.

அதிர்ஷ்ட நிறம் - கோல்டன்

அதிர்ஷ்ட எண் - 7

தீர்வு - பசுக்களுக்கு பசுந்தீவனம் வைக்கவும்.

விருச்சிகம்:

உங்களுக்கான அதிர்ஷ்டம் புதிய வாய்ப்பை தேடி தரும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏதோ சில காரணங்களால் உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கும். செலவுகளை யோசித்து செய்யவும்.

அதிர்ஷ்ட நிறம் - வயலெட்

அதிர்ஷ்ட எண் - 9

தீர்வு - மஞ்சள் நிற எண்ணெய் தானம் செய்யவும்.

தனுசு:

உடல் ரீதியான பிரச்சினைகளால் பணி பாதிக்கப்படலாம். மூத்தவர்களின் வார்த்தை உங்களை காயப்படுத்தக் கூடும். பொருளாதார சூழல் மேம்பட வாய்ப்பு உள்ளது. திடீர் பண வரவு எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்

அதிர்ஷ்ட எண் - 7

தீர்வு - கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வழங்கவும்.

மகரம்:

பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் அபரிமிதமான கடின உழைப்பிற்கு எதிர்காலத்தில் பலன் கிடைக்கும். நீண்ட கால நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிர்ஷ்ட எண் - 5

தீர்வு - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

கும்பம்:

பணியிடத்தில் வெற்றியை நிலைநாட்டியதால் உங்கள் மதிப்பு உயரும். பொருளாதார சூழல் மேம்பட வாய்ப்பு இருக்கிறது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம் - பாதாமி

அதிர்ஷ்ட எண் - 4

தீர்வு - சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்.

மீனம்:

வணிகம் சார்ந்த விஷயங்களில் லாபம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை தரும். ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களை முயற்சிக்க வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் நிலவும்.

அதிர்ஷ்ட நிறம் - டர்கோய்ஸ்

அதிர்ஷ்ட எண் - 2

தீர்வு - வீட்டை விட்டு புறப்படும் முன்பாக மூத்தவர்களிடம் ஆசி பெறவும்.
Published by:Ramprasath H
First published:

Tags: Astrology, Numerology

அடுத்த செய்தி