Home /News /spiritual /

நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் - முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் - முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் விநாயகர் சதிர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ”விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் விநாயகர் சதிர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

     

    முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து


    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து அரசு மற்றும் உயர் நீதிமன்றம் வழிமுறைகள் வகுத்துள்ளது. எனவே பொது மக்கள் அதைப் பின்பற்ற வேண்டும். இந்து அமைப்புகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவரும் ஊர்வலம் நடத்த மாட்டோம் என தெரிவித்து சென்றுள்ளனர் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    சில அமைப்புகள் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம் என தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பிய போது, விநாயகர் சதுர்த்தி விதிமுறைகளை மீறாமல் இருக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவார்கள் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Gunavathy
    First published:

    Tags: Cm edappadi palanisamy, CM Edappadi Palaniswami, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி