Home /News /spiritual /

நெஞ்சில் நிற்கும் ஐயப்பா... என் நினைவெல்லாம் நீயாப்பா...

நெஞ்சில் நிற்கும் ஐயப்பா... என் நினைவெல்லாம் நீயாப்பா...

சபரிமலை ஐயப்பனை வழிபடும் போது 18 படி போன்ற அமைப்பை வைத்து அதன்மீது ஐயப்பனின் திருவுருவ படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய பதினெட்டாம் படிகள் சரணம் பாடலைப் படித்து வழிபட்டால் நல்லது.

சபரிமலை ஐயப்பனை வழிபடும் போது 18 படி போன்ற அமைப்பை வைத்து அதன்மீது ஐயப்பனின் திருவுருவ படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய பதினெட்டாம் படிகள் சரணம் பாடலைப் படித்து வழிபட்டால் நல்லது.

சபரிமலை ஐயப்பனை வழிபடும் போது 18 படி போன்ற அமைப்பை வைத்து அதன்மீது ஐயப்பனின் திருவுருவ படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். அப்படி பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய பதினெட்டாம் படிகள் சரணம் பாடலைப் படித்து வழிபட்டால் நல்லது.

மேலும் படிக்கவும் ...
    1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா

    7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா - என்
    ஐயனே பொன் ஐயப்பா
    சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

    ஐயப்பா சரணம், சரணம் பொன் ஐயப்பா
    சாமி பொன் ஐயப்பா
    ஐயனே பொன் ஐயப்பா
    சாமி அல்லாதொரு சரணம் இல்லையப்பா
    சுவாமியே சரணம் ஐயப்பா
    சுவாமியே சரணம் ஐயப்பா



    மேலும் படிக்க...  புதன்பகவான் குறித்து அறிய வேண்டிய அற்புத தகவல்கள்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Devotional Songs

    அடுத்த செய்தி