ஆவணி மாதத்தில் வரும் விஷேசங்கள் என்னென்ன?

வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணர்

ஆவணி மாதத்தில்தான் மகாபலி சக்கரவர்த்தியைப் போற்றும் திருவோணம், வரலட்சுமி விரதம், கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி, விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

  • Share this:
சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவை, ஆவணி மாதத்தில்தான் மகாபலி சக்கரவர்த்தியைப் போற்றும் திருவோணம், வரலட்சுமி விரதம், கிருஷ்ணன் அவதரித்த கோகுலாஷ்டமி, விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. கொரோனா காலமாக உள்ளதால்க் எளிமையாக இந்த பாண்டிகைகளை வீட்டிலேயே விரதம் இருந்து கொண்டாடலாம். 

1. ஆவணி 1 செவ்வாய்கிழமை விஷ்ணுபதி புண்ணியகாலம்

2. ஆரம்பம் ஆவணி 2 புதன்கிழமை ஆவணி மூலம் திருவிழா,

3. புத்திரத ஏகாதசி விரதம் ஆவணி 4 வெள்ளிக்கிழமை பிரதோஷம்,

4. வரலட்சுமி விரதம் ஆவணி 5 சனிக்கிழமை ஓணம் பண்டிகை, ஸ்ரீ

5. வாமன ஜெயந்தி ஆவணி 6 ஞாயிற்றுக்கிழமை ஆவணி அவிட்டம்

6. ரக்ஷா பந்தன் ஆவணி 9 புதன்கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி

7. ஆவணி 13 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி. அரசு வேலை கிடைக்க விரதம் இருக்கலாம்

8. ஆவணி 14 திங்கட்கிழமை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி

9. ஆவணி 15 செவ்வாய்கிழமை சனி ஜெயந்தி

10. ஆவணி 19 . சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

11. ஆவணி 21 திங்கட்கிழமை சோமாவதி அமாவாசை

12. அவணி 23 புதன்கிழமை கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி

13. ஆவணி 25 வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி

14ஆவணி 26 சனிக்கிழமை ரிஷி பஞ்சமி விரதம்

15. ஆவணி 27 ஞாயிற்றுக்கிழமை குமார சஷ்டி விரதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vaijayanthi S
First published: