Home /News /spiritual /

Akshaya Tritiya 2022 | அட்சய திருதியை 2022: தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

Akshaya Tritiya 2022 | அட்சய திருதியை 2022: தங்கம் வாங்க உகந்த நேரம் எது?

அட்சய திருதியை

அட்சய திருதியை

Akshaya Tritiya 2022 | அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ அதிகமாக கிடைக்கும்‌. அதனால் நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌ என்பது நம்பிக்கை. செவ்வாய் கிழமையில் அட்சய திருதியை வருவது சிறப்பானதாகும்‌.

மேலும் படிக்கவும் ...
    பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.

    மேலும் பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. இன்றைய நாளில் தங்கம் வாங்கினால் அது மென்மேலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது...

    அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம்:

    1. காலை 8 மணி முதல் 9 மணி வரை

    2. பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

    3. மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்

     



    Also see...

    அட்சய திருதியை அன்று கண்டிப்பாக இதை செய்யுங்கள்...

    Akshaya Tritiya 2022 | அட்சய திருதியை 2022 தேதி மற்றும்‌ நேரம்‌ குறித்த தகவல்கள்...

    அத்துடன் அட்சய திருதியையான இன்று விளக்கேற்றி இந்த லட்சுமி பாடல்களை அருள்வேண்டி கேளுங்கள் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி சந்தோசம் மலரும் என்பது ஐதீகம்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Akshaya Tritiya, Gold

    அடுத்த செய்தி