Home /News /spiritual /

ஆனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

ஆனி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

ஆனி மாதம்

ஆனி மாதம்

Aani Month 2022 | ஜூன் மாதம் 15ஆம் தேதி முதல் ஆனி மாதம் ஆரம்பமாகிறது. இந்த 2022-ன் ஆனிமாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

    ஆனி (2022)  மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...




















































































    June 15 Wedமிதுன சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு
    June 17 Friசங்கடஹர சதுர்த்தி விரதம்
    June 18 Satதிருவோண விரதம்
    June 19 Sunதந்தையர் தினம்
    June 24 Friயோகினி ஏகாதசி விரதம்
    June 25 Satகார்த்திகை விரதம்
    June 26 Sunபிரதோஷம்
    June 27 Monமாத சிவராத்திரி
    June 29 Wedஅமாவாசை
    June 30 Thuசந்திர தரிசனம்
    July 01 Friபுரி ரத யாத்திரை
    July 03 June Sunசதுர்த்தி விரதம் , செயின்ட் தாமஸ் டே
    July 04 Monசோமவார விரதம்
    July 05 Tueசஷ்டி விரதம்
    July 06 Wedஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்)
    July 10 Sunசாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் , ஏகாதசி விரதம் , பக்ரீத்
    July 11 Monஉலக மக்கள் தொகை நாள் , சோம பிரதோஷம் , பிரதோஷம்
    July 13 Wedபௌர்ணமி விரதம் , பௌர்ணமி , வியாச பூஜை
    July 15 Friதிருவோண விரதம்
    July 16 Satகடக சங்கராந்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம்

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Festival, Hindu Temple, Tamil

    அடுத்த செய்தி