• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஆடி மாதத்தில் வரும் விரதங்கள் என்னென்ன? எப்போது? இதோ விவரங்கள்

ஆடி மாதத்தில் வரும் விரதங்கள் என்னென்ன? எப்போது? இதோ விவரங்கள்

ஆடி மாதத்தில் வரும் விரதங்கள் என்னென்ன?

ஆடி மாதத்தில் வரும் விரதங்கள் என்னென்ன?

வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாடு சிறப்பாக இருக்கும். என்றாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது, தனிப்பெருமை பெற்று விளங்குகிறது.

  • Share this:
    கோடைக்காலம் முடிந்து மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

    1 . ஆடி 1ஆம் தேதி சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பு. ஆடிப்பண்டிகை கொண்டாட்டம்

    2. ஆடி 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை விஷ்ணு சயன ஏகாதசி கோபத்ம விரதம்

    3. ஆடி 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமை குரு பூர்ணிமா. பவுர்ணமி பூஜை

    4. ஆடி 11ஆம் தேதி செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்

    5. ஆடி 15 சனிக்கிழமை நீலகண்ட அஷ்டமி

    6. ஆடி 17 திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை

    7. ஆடி 18 செவ்வாய்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு

    8. ஆடி 19 புதன்கிழமை ஏகாதசி யோகினி ஏகாதசி

    9. ஆடி 21 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

    10. ஆடி 23 ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை சர்வ அமாவாசை

    11. ஆடி 26 புதன்கிழமை ஸ்வர்ண கவுரி விரதம் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூரம்

    12. ஆடி 27 வியாழக்கிழமை நாக சதுர்த்தி விரதம்

    13ஆடி 28 வெள்ளிக்கிழமை நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதம்

    14ஆடி 29 சனிக்கிழமை சஷ்டி விரதம், கருடாழ்வார் ஜெயந்தி

    15. ஆடி 30 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி சூரிய வழிபாடு செய்ய ஏற்ற நாள்

    16. ஆடி 31 திங்கட்கிழமை கடைசி ஆடிப்பண்டிகை

    மேலும் வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாடு சிறப்பாக இருக்கும். என்றாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது, தனிப்பெருமை பெற்று விளங்குகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: