ஆடி மாதம் முழுவதும் பக்தர்களை பரவசப்படுத்தும் அம்மன் பாடல்கள்

இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இது மிகவும் விஷேசமான ஒன்றாகும்.

  • Share this:
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு சிறந்த மாதமாக வழிப்படப்படுகிறது.

அதிலும் முக்கியமாக ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.




இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இது மிகவும் விஷேசமான ஒன்றாகும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம்.

நன்றி : சிம்போனி
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading