ஆடி வெள்ளி : அம்மன் அருளை அள்ளித்தரும் பக்திப் பாடல்கள் இதோ..
இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இது மிகவும் விஷேசமான ஒன்றாகும்.
- News18 Tamil
- Last Updated: July 17, 2020, 10:41 AM IST
ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு சிறந்த மாதமாக வழிப்படப்படுகிறது. அதிலும் முக்கியமாக ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது. இது மிகவும் விஷேசமான ஒன்றாகும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம்.
நன்றி : சிம்போனி
ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது ஐதீகம்.
நன்றி : சிம்போனி