ஆங்கில நாட்காட்டியின் படி புதிய ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கியது. பெரும்பாலும் நாம் ஆங்கில நாட்காட்டியயே பின்பற்றுகிறோம். இந்த புத்தாண்டில் என்னென்ன பண்டிகைகள் வரும் என்று ஒருவொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்போம் அல்லவா... இதில் ஹோலி, உகாதி, விநாயக சதுர்த்தி, தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகள் இந்துக்களுக்கு முக்கியமானவை. இந்த முக்கிய கொண்டாட்டங்களின் தேதிகள் குறித்த முழுமையான தகவல்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
ஜனவரி மாதம்
1. ஞாயிறு, ஜனவரி 02: புஷ்ய அமாவாசை,ஸ்ரீ அனுமன் ஜெயந்தி
2. ஞாயிறு, ஜனவரி 09: குரு கோவிந்த் சிங் ஜெயந்தி
3. புதன்கிழமை, ஜனவரி 12: சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி (Vivekananda Jayanti)
4. வியாழன், ஜனவரி 13: வைகுண்ட ஏகாதசி, போகி பண்டிகை, கிருத்திகை (Vaikunta Egadasi, Bhogi)
5. வெள்ளி, ஜனவரி 14: மகரம், சங்கராந்தி, உத்தராயணம், லோஹ்ரி, தை பொங்கல் (Thai Pongal)
6. சனிகிழமை, ஜனவரி 15 : மாட்டு பொங்கல் , வள்ளுவர் தினம் (Mattu Pongal)
7. ஞாயிற்று கிழமை, ஜனவரி 16 : உழவர் தினம் (kaanum Pongal)
8. திங்கள் கிழமை, ஜனவரி 17: பெளர்ணமி
9. செவ்வாய்கிழமை, ஜனவரி 18: தைப்பூசம், (Thaipoosam)
10. புதன் கிழமை, ஜனவரி 26,: குடியரசு தினம் (Republic Day)
11. திங்கள் கிழமை, ஜனவரி 31: தை அமாவாசை (Thai Amavasai)
மேலும் படிக்க... புதன் கிழமைகளில் இந்த காயத்ரி மந்திரத்தை சொன்னால் நினைத்து நடக்குமாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple, New Year