புதுவையில் பாரம்பரிய விவசாயத்தில் கலக்கும் கிருஷ்ணா மெக்கன்சி

  • Share this:
வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வந்த ஒருவர் இளைஞர்களை விவசாயம் செய்ய ஊக்குவித்து வருகிறார்.

கொஞ்சும் குழந்தை தமிழில் பேசி தன்னை பார்க்க வரும் இளைஞர்களை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தும் அவரின் பெயர் கிருஷ்ணா மெக்கென்சி.

புதுச்சேரியை அடுத்த அரோவில் அருகில் சாலிடியூட் உணவகம் மற்றும் விவசாய பண்ணை நடத்தி வருகிறார் கிருஷ்ணா. இயற்கை உணவகம் மற்றும் சனிக்கிழமை தோறும் பண்ணை உலா மூலம் வயிற்றுக்கும் செவிக்கும் நல்ல உணவினை பரிமாறி வருகிறார் இவர்.


ஆறு ஏக்கர் பண்ணையில் விளையும் காகறிகளை விற்பனைக்கும் உணவகத்திற்கும் பயன்படுத்தி வெற்றிகரமான விவசாயியாக வலம் வருகிறார் கிருஷ்ணா மெக்கன்சி.

அவரைப்பற்றியும், அவரின் சேவைப்பற்றியும் விளக்கமான வீடியோ:
First published: December 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading