Home /News /salem /

அதிகாலை முதல் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள்...வைரல் வீடியோ...

Salem | அதிகாலை  முதல்  சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக்  மது பாட்டில்களை  விற்பனை  செய்யும்  வீடியோ  சமூக வலை தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India
தமிழகத்தில் அரசு  டாஸ்மாக்  கடைகள்  மதியம்  12  மணி  முதல்  இரவு  10 மணி வரை  செயல்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் சட்ட விரோதமாக சந்து கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல்  விலைக்கு  விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வரும்  நிலையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சந்தைபேட்டையில் அதிகாலை முதலே  சட்ட விரோதமாக அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை  செய்யும்  வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி  வருகிறது.

இதுகுறித்து  அப்பகுதி  மக்கள் வீடியோ ஆதாரத்துடன் தம்மம்பட்டி  காவல் நிலையத்திலும்ம் ஆத்தூர் டிஎஸ்பி, அலுவலகத்திலும் புகார்  தெரிவித்தும்  போலீசார்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல்  சந்துக்கடையில் மது விற்பனை செய்யும் நபர்களுக்கு ஆதரவாக  போலீசார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also see...தஞ்சை பூம்புகாரில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கிருச்சு..

எனவே தமிழக  அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை  எடுத்து சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை  தடுக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Salem, Sales, Tasmac

அடுத்த செய்தி