ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா? 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் தெரியுமா? 

மாதிரி படம்

மாதிரி படம்

Ramanathapuram District Power Shutdown | ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கோட்டைமேடு துணை மின்நிலையத்தில் நிலையத்தில் நாளை மின் வாரியம் சார்பில் மின் தடை கீழ்கண்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கோட்டைமேடு துணை மின்நிலையத்தில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 7)  மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கோட்டைமேடு துணை மின்நிலையத்தில் நாளை  மின்வாரியம் சார்பில் மின் தடை கீழ் கண்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் மாவட்ட அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரை - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

அபிராமம், முதுகுளத்தூா், பாா்த்திபனூா்,  கமுதி நகா்,  செங்கப்படை, பேரையூா், மண்டலமாணிக்கம், கீழராமநதி, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram