ஹோம் /நியூஸ் /ராமநாதபுரம் /

பரமக்குடிக்கு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை..! - ஆச்சரியமாக பார்த்து சென்ற ஊர்மக்கள்!

பரமக்குடிக்கு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரிய வகை ஆந்தை..! - ஆச்சரியமாக பார்த்து சென்ற ஊர்மக்கள்!

அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தை

அரிய வகை ஆஸ்திரேலியா ஆந்தை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi, India

பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் திடீரென  வந்த அரிய வகை ஆஸ்திரேலியா  ஆந்தையை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெரிய பஜார் பகுதியில் திடீரென ஒரு அரியவகை ஆந்தை இருந்ததே கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரிப்பட்டனர். இந்த வகை ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவை என கூறப்படுகிறது இதுபோன்ற அரிய வகை ஆந்தைகள் வீடுகள் மற்றும் கோபுரங்களில் வாழ்ந்து வருபவை என கூறப்படுகிறது.

இந்த  வகை ஆந்தைகள் மிகக் குறைந்த அளவே வாழ்ந்து வருவதாகவும் இது போன்ற அரிய வகை ஆந்தைகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து  அரிய வகை  ஆந்தையை பாதுகாப்பாக  மீட்டு சென்றனர்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram