பரமக்குடியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் மழலை கல்வி பயின்று வருகிறார் குழந்தை ஹர்ஷிதா. நேற்று இவரது தாயார் இவரை பள்ளி முடிந்து அழைத்துச் செல்ல பள்ளிக்கு வழக்கும்போல் வந்துள்ளார். அப்போது பள்ளியின் வாசலில் பள்ளியை விட்டு வீட்டிற்கு வரமாட்டேன் என குழந்தை அழுது அடம் பிடித்து உள்ளது.
வெகு நேரம் அவரது தாயார் சமாதானப்படுத்தியும் அந்த குழந்தை வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பது வழக்கம்.
வீடியோ
Also see... கடந்தது கார்த்திகை.. பிறந்தது மார்கழி... அதிகாலை முதல் தொடங்கிய பக்தி பரவசம்!
ஆனால் குழந்தை ஹர்ஷிதா பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்ல அடம் பிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: பொ. வீரக்குமரன், ராமநாதபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child, Local News, Ramanathapuram