ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

School holiday : காரைக்கால் கார்னிவல் நிறைவு விழாவையொட்டி இன்று விடுமுறை அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் கார்னிவல் நிறைவு விழாவை யொட்டி இன்று ஜனவரி 18ம் தேதி விடுமுறை என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில், பொங்கல் பண்டிகை கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றுள்ளதால் பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பொங்கல் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (ஜனவரி 18) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

First published:

Tags: School