ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியை கலக்கும் FIFA இட்லி!

புதுச்சேரியை கலக்கும் FIFA இட்லி!

பிஃபா இட்லி

பிஃபா இட்லி

புதுச்சேரியில் சற்குரு ஓட்டலில் "FIFA இட்லி" என்று ஒரு புதிய வகை இட்லி வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

உலகிலுள்ள அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் மிக அதிகமான ரசிகர்களைக் கொண்டது உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் FIFA கால்பந்து போட்டி தற்போது கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியை வரவேற்கும் விதமாகவும் ரசிகர்களை உற்சாக படுத்தும் விதமாகவும் உலகம் முழுவதும் வித்தியாசமான படைப்புகளை பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இவற்றை, கால்பந்தாட்ட ரசிகர்களும் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் புதுச்சேரியில் சற்குரு ஓட்டலில் "FIFA இட்லி" என்று ஒரு புதிய வகை இட்லி வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: FIFA, Football, Idly podi