ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

வீடியோ: ஆயுத பூஜையின் போது மது பாட்டிலுக்கு பூஜை போட்டு கொண்டாடிய ஊழியர்..

வீடியோ: ஆயுத பூஜையின் போது மது பாட்டிலுக்கு பூஜை போட்டு கொண்டாடிய ஊழியர்..

மது பாட்டிலுக்கு பூஜை

மது பாட்டிலுக்கு பூஜை

மது பாட்டில்களுக்கு விபூதி பூசி, குங்குமம் வைத்த அந்த ஊழியர், உற்சாகத்துடன் ஆயுதபூஜை கொண்டாடினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரியில் ஆயுத பூஜை நாளன்று, மதுபானக்கடை ஊழியர் ஒருவர் மதுபாட்டிலுக்கு விபூதி,சந்தனம் வைத்து பூஜை செய்துள்ளார்.

  ' isDesktop="true" id="814557" youtubeid="UTIypOPotGU" category="puducherry">

  இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Alcohol, Ayudha poojai, Puducherry