ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கால் தளர்ந்தது.. சரிந்தது.. மணக்குள விநாயகர் கோயில் யானையின் கடைசி நிமிடங்கள்... சிசிடிவி வீடியோ!

கால் தளர்ந்தது.. சரிந்தது.. மணக்குள விநாயகர் கோயில் யானையின் கடைசி நிமிடங்கள்... சிசிடிவி வீடியோ!

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது....

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லஷ்மி இன்று காலை நடை பயிற்சி போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதனை நடை பயிற்சிக்கு கொண்டு வந்த பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு கொண்டு வரும்போது யானை திடீரென்று நடை தடுமாறி அருகிலுள்ள ஒரு கார் மீது இடித்து தந்தத்தால் காரை குத்தி மயங்கி விழுந்தது என தெரிவித்திருந்தார்.

Also see... அறுந்து விழுந்த தேவாலய கொடி.. உயிரிழந்த கோயில் யானை.. அடுத்தடுத்து சம்பவம்.. கலக்கத்தில் புதுச்சேரி பக்தர்கள்!

அப்படி யானை லட்சுமி விழும்போது சரியாக காலை 5 மணி 22 நிமிடங்கள். இவை அனைத்தும் அங்குள்ள ஒரு சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CCTV Footage, Dead, Elephant, Puducherry