ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய அரசு அதிகாரிகள்

புதுச்சேரியில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய அரசு அதிகாரிகள்

500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

Puducherry News : புதுச்சேரியில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்திய அரசு அதிகாரிகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அரசு அதிகாரிகள் வளைகாப்பு செய்தனர்.

புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஒருங்கிணைந்த மகளிர் வளர்ச்சி திட்டம் சார்பில் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வளைகாப்பு நடைபெற்றது.

இதில் வானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது.

500 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு

இதையும் படிங்க : புதுச்சேரியில் ஃபேஷன் ஷோ.. அசத்திய இளம்பெண்கள்! - புகைப்பட தொகுப்பு..!

மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பிணி பெண்கள் நடந்து கொள்ளும் வழிமுறைகள் உணவு முறைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்

First published:

Tags: Local News, Puducherry