ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அட.. அட! க்யூட் ரியாக்‌ஷன்ஸ்.. இணையத்தை கலக்கும் புதுச்சேரியின் குட்டி பூங்குழலி!

அட.. அட! க்யூட் ரியாக்‌ஷன்ஸ்.. இணையத்தை கலக்கும் புதுச்சேரியின் குட்டி பூங்குழலி!

புதுச்சேரி பூங்குழலி

புதுச்சேரி பூங்குழலி

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில் தோன்றிய குட்டீஸ்களை பொதுமக்கள் மெய்மறந்து ரசித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடந்த சோழர் தர்பார் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் தோன்றி மழலை தமிழில் பேசி அசத்தினர்.

சில குழந்தைகளின் கலையை பொதுமக்கள் ஒன்ஸ் மோர் கேட்டு செய்ய சொல்லி ரசித்தனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.

First published:

Tags: Ponniyin selvan, Puducherry, Viral Video