ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் கண்களில் துணியை கட்டி தியானத்தில் ஈடுபட்ட 3,500 பேர்

புதுச்சேரியில் கண்களில் துணியை கட்டி தியானத்தில் ஈடுபட்ட 3,500 பேர்

தியானத்தில் ஈடுபட்டவர்கள்

தியானத்தில் ஈடுபட்டவர்கள்

Puducherry News : புதுச்சேரியில் உலக அமைதி வேண்டி 3500 பேர் ஒரே நேரத்தில் தியானத்தில் ஈடுபட்டனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுவை மாநிலத்தின் தனியார் பள்ளி சார்பாக ஆண்டுதோறும் உலக அமைதிக்காக மத்தில் சம்பாலா என்னும் கூட்டு தியானம் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

அதன்படி பதினோராம் ஆண்டு சம்பாலா கூட்டு தியான நடைப்பெற்றது. இந்த தியானம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.

தியானத்தில் சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உலக அமைதிக்காக கண்களில் துணிகளை கட்டி தியானத்தில் ஈடுபட்டனர்.

தியானத்தில் ஈடுபட்டவர்கள்

இதையும் படிங்க : புதுச்சேரியில் ஃபேஷன் ஷோ.. அசத்திய இளம்பெண்கள்! - புகைப்பட தொகுப்பு..!

மேலும் வரும் 21ம் தேதி மகா சம்பள கொண்டாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்

First published:

Tags: Local News, Puducherry