இன்றைய தலைமுறைக்கும் பெரியாரின் கருத்துகள் தேவைப்படுகின்றனவா?

இன்றைய தலைமுறைக்கும் பெரியாரின் கருத்துகள் தேவைப்படுகின்றனவா?
தந்தை பெரியார்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2019, 5:44 PM IST
  • Share this:
தந்தை பெரியாருக்கு இன்று பிறந்தநாள்.  பெரியாரை இன்றைய தலைமுறை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறது, எப்படிப் புரிந்துகொண்டிருக்கவேண்டும் என்பது தொடங்கி பெரியார் சொல்லிவிட்டார் என்பதற்காக நூறாண்டுகளுக்கு முன்பு பெரியார் பேசியதை இப்போதும் மறுபேச்சின்றியும் மறுபரிசீலனை இன்றியும் ஏற்றுக்கொண்டு பரப்புவது மூடநம்பிக்கை வரம்புக்குள் வராதா என்ற கேள்வி வரை பல கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன.

இன்றைய தலைமுறைக்கும் பெரியாரின் கருத்துகள் தேவைப்படுகின்றனவா? உங்கள் கருத்தை பதிவு செய்யலாமே...

 


First published: September 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading