நேர்கொண்ட பார்வை எதைப் பேசுகிறது?

News18 Tamil
Updated: August 19, 2019, 12:48 PM IST
நேர்கொண்ட பார்வை எதைப் பேசுகிறது?
நேர்கொண்ட பார்வை
News18 Tamil
Updated: August 19, 2019, 12:48 PM IST
சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்ப்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படம் ஒரு விவாதத்தையும் முன்னெடுத்துள்ளது. ஒரு பெண் விலைமாதுவாகவே இருந்தாலும் அவர் நோ என்று சொன்னால் நோ என்றே பொருள் என்பது படத்தின் மையக்கருத்து.

எனினும், ஒரு பெண் இரவில் ஆண்களுடன் சுற்றும் போது அந்தப்பெண்ணுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு நேர்ந்தால், தனது சுதந்திரத்தை அந்தப்பெண் தவறாக பயன்படுத்துவதாகவே பார்க்கப்படும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

முற்போக்கு Vs கலாசார சீரழிவு - எதைப் பேசுகிறது நேர்கொண்ட பார்வை?


உங்கள் கருத்து என்ன? பதிவு செய்யுங்கள்....

 
First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...