இதனால்அந்நாட்டில்பெரும்அரசியல்குழப்பம்நிலவிவருகிறது. இந்தநிலையில், ஒட்டுமொத்தஇணையசேவைக்கும்தடைவிதிக்கப்பட்டதற்கு, மியான்மரில்செயல்படும்முக்கியதொலைத்தொடர்புநிறுவனமானடெலினார் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளது. மேலும்ட்விட்டர், பேஸ்புக்நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ட்விட்டர்செய்தித்தொடர்பாளர், இணையசெயலிழப்புமக்கள்குரல்களைக்கேட்கும்உரிமைகளைகுறைமதிப்பிற்குஉட்படுத்தியதாகவும், அரசாங்கத்தின்தலைமையிலானபணிநிறுத்தங்களுக்குமுற்றுப்புள்ளிவைப்பதாகவும்கூறியுள்ளார்.
ஆசிய-பசிபிக்பிராந்தியத்தில்உள்ளசிலருக்குட்விட்டரைஅணுகுவதில்சிக்கல்இருக்கலாம்என்பதைநாங்கள்புரிந்துகொள்கிறோம். அதைசரிசெய்யநாங்கள்வேலைசெய்கிறோம்என்றும்அவர்மேலும்கூறினார். மேலும், பேஸ்புக்கின்செய்தித்தொடர்பாளர்மியான்மரில்இன்ஸ்டாகிராம்முடக்கப்பட்டதைஉறுதிப்படுத்தினார். இதுகுறித்துஅவர், "மியான்மரில்உள்ளவர்கள்குடும்பத்தினருடனும்நண்பர்களுடனும்தொடர்புகொள்வதற்கும்முக்கியமானதகவல்களைஅணுகுவதற்கும்இணைப்பைமீட்டெடுக்கஅதிகாரிகளைநாங்கள்கேட்டுக்கொள்கிறோம்" என்றுவலியுறுத்தியுள்ளார்.
மேலும்டெலினோர்வெளியிட்டஒருஅறிக்கையில், இந்தஉத்தரவுகுறித்துகடுமையானகவலையைவெளிப்படுத்தியதோடு, அதன்அவசியத்தைஅதிகாரிகளுக்குஎடுத்துரைத்ததாகவும்குறிப்பிட்டுள்ளது. முன்னதாகபேஸ்புக்தடைசெய்யப்பட்டதில் இருந்து, மியான்மரில்ஆயிரக்கணக்கானோர்ட்விட்டர்மற்றும்இன்ஸ்டாகிராமில், நாட்டைஇராணுவம்கையகப்படுத்தியதற்கும், நாட்டில்தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர்ஆங்சான்சூகியைகைதுசெய்ததற்கும்எதிர்ப்புதெரிவித்துவந்தனர். இதனால் #RespectOurVotes, #HearTheVoiceofMyanmar மற்றும் #SaveMyanmar எனறஹேஷ்டேக்குகள்ட்விட்டரில்ட்ரெண்டானது. இதனைதடுப்பதற்கேமியான்மரில்ஆட்சியைகைப்பற்றியராணுவம்சேவைமுடக்கத்தைகையில்எடுத்துள்ளதுஎனகூறப்படுகிறது. இதற்கிடையேமியான்மரைச்சேர்ந்தசமூகஊடகபயனர்கள்இன்றுகாலைமியான்மரின்மிகப்பெரியநகரமானயாங்கோனில்இராணுவஆட்சிக்குஎதிராகநடைபெற்றபோராட்டம்தொடர்பானபுகைப்படங்களைவெளியிட்டதுகுறிப்பிடத்தக்கது.