விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

  விசிக வேட்பாளர் அறிவிப்பு

  நாகை - ஆளூர் ஷா நவாஸ்.

  காட்டுமன்னார் கோயில் - சிந்தனை செல்வன்.

  செய்யூர் - பனையூர் பாபு.

  வானூர் - வன்னி அரசு.

  திருப்போரூர் - எஸ்.எஸ் பாலாஜி.

  அரக்கோணம் - கவுதம சன்னா


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: