திருச்சி மேற்கு, திருவாரூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கீடு

டிடிவி தினகரன்

எஸ்.டி.பி.ஐ கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவந்த நிலையில் தற்போது அமமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது.

  • Share this:
    அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர், மத்திய மதுரை உள்ளிட்ட தொகுதிகள் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    எஸ்.டி.பி.ஐ கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவந்த நிலையில் தற்போது அமமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்துள்ளதால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
    Published by:Vijay R
    First published: