Home /News /politics /

வேட்பாளர் அறிவோம்- தென்சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன்

வேட்பாளர் அறிவோம்- தென்சென்னை அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன்

ஜெயவர்தன்

ஜெயவர்தன்

தன்னுடைய 26-ம் வயதில் முதன்முதலாக எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயவர்தன்.

  • News18
  • Last Updated :
    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மீண்டும் களம் காண்கிறார் ஜெயவர்தன்.

    ராயப்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ-வாக உள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் தான் எம்.பி. ஜெயவர்தன். தற்போது தென்சென்னை எம்.பி ஆக உள்ள ஜெயவர்தன் வருகிற தேர்தலிலும் தென்சென்னை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.

    தன்னுடைய 26-ம் வயதில் முதன்முதலாக எம்.பி ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயவர்தன், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்வியை நிறைவு செய்துள்ளார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் படிக்கும் காலத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை வேட்பாளர் என்பதே கூடுதல் தகுதி எனப் பாராட்டுகின்றனர் கட்சி வட்டாரத்தினர்.

    மேலும் பார்க்க: தேர்தல் 40-40... தென் சென்னை தொகுதி ஒரு சிறப்பு பார்வை
    Published by:Rahini M
    First published:

    Tags: Chennai South S22p03, Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Tamil Nadu Lok Sabha Elections 2019, Upper North Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி