ரஜினி சொன்ன வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் - மு.க. அழகிரி

ரஜினி சொன்ன வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் - மு.க. அழகிரி
  • Share this:
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினி கூறியது உண்மை தான் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,


தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து உண்மை தான் என்றார். மேலும் அந்த வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது கூற முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading