மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்

கமல்ஹாசன்

 • Last Updated :
 • Share this:
  மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்! '“ என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: