நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: October 17, 2019, 12:01 PM IST
  • Share this:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று கூறினார்.

சீமான் கருத்து குறித்து பேசிய அவர் “பிரச்சார நேரத்தில் மறைந்த தலைவர்களை பற்றி அனைவரும் பேசுவது வழங்கம் தான். இதே போன்று தான் கமலும் பேசி வருகிறார் . சீமானின் கருத்து ஏற்க முடியாது ஒன்று என்றாலும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய பிரேமலதா, “டாக்டர் பட்டம் மலிவாக எல்லோரும் வாங்கி கொண்டு வருவதாகவும்,
தமிழக முதல்வர் என்கிற அடிப்படையில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறினார்.

பார்க்க :மதுரையில் தீபாவளி சீட்டு பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் மோசடி!

First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading