பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்
  • Share this:
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்

ஹரியானாவைச் சேர்ந்த சாய்னா நேவால் பேட்மிண்டனில் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளையும் சாய்னா பெற்றுள்ளார்.

இந்நிலையில், தனது சகோதரியுடன் டெல்லி பாஜக அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார்

கவுதம் கம்பீர், பபிதா போகத் வரிசையில் அண்மையில் பாஜகவில் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சாய்னாவும் இணைந்துள்ளார்.
First published: January 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading