செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா ஆவேசப்பட்டது ஏன்?

#News18TamilNaduPoll

செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா ஆவேசப்பட்டது ஏன்?
பிரேமலதா
  • Share this:
தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஆவேசப்பட்ட பிரேமலதா, திமுகவை கடுமையாக சாடினார். அரசியல் ரீதியாக திமுக தங்களை பழிவாங்க நினைப்பதாக குற்றம்சாட்டிய பிரேமலதா, திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி என்று கடுமையாக சாடினார்.

அதிமுக பற்றி பேசும்போது, தேமுதிக உடன் கூட்டணி வைத்ததால்தான் தற்போது வரை அதிமுக ஆட்சியில் நீடிப்பதாகவும், அதிமுக ஆட்சி நீடிப்பதற்கே தாங்கள்தான் காரணம் எனவும்  தெரிவித்தார்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன என்பதை நியூஸ்18 அறிய விரும்புகிறது. கீழ்காணும் இணைப்பில் உங்கள் கருத்தை தெரிவு செய்து பதியலாம்.


பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு: முழு வீடியோ
First published: March 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories