Home /News /nilgiris /

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நீலகிரியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, Nilgiris

    அடுத்த செய்தி