ஹோம் /நியூஸ் /இந்தியா /

சித்தூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் சாவு

சித்தூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் சாவு

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வீரநம்மல்பள்ளியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண குப்பம் பகுதியிலிருந்து ஏராளமானவர்கள் சென்றனர்.

அப்போது களத்தில் இறக்கப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்ததில், பார்வையாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையிYல் அனுமதிக்கப்பட்ட ஆந்திராவை சேர்ந்த தனசேகர் என்ற 25 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

First published: