Home /News /national /

உத்தர பிரதேச முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேச முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்!

யோகி ஆதித்யநாத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக கேசவ் பிராசத் மவுரியா பதவியேற்றார்.

    உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று மீண்டும் பதவியேற்றார்.

    403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 255 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த மாநில முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றார்.

    யோகி ஆதித்யநாத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வராக கேசவ் பிராசத் மவுரியா பதவியேற்றார்.

    சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை.. அமைச்சர் ஜெய்சங்கருடன் முக்கிய ஆலோசனை!

    லக்னோவில் உள்ள அடல்பிஹாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்காக அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

    பதவியேற்பு விழா பாதுகாப்புக்காக 8,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இது தவிர பிரத்யேக கண்காணிப்பு கேமராக்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி