இந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

News18 Tamil
Updated: September 18, 2019, 6:17 PM IST
இந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்
News18 Tamil
Updated: September 18, 2019, 6:17 PM IST
இந்தி மொழியை கற்றுக்கொண்டால், டெல்லி, மும்பைக்கு வேலை தேடி வரும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நெட்வர்க் 18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய கலந்துரையாடலில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தி என்பது நம் நாட்டின் அலுவல் மொழி எனவும், அதற்கு மதிப்பளிக்க வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களிலும், மாநில மொழியோடு சேர்த்து ஆங்கிலம் இருப்பதாக கூறிய அவர், இந்தநிலை மாற வேண்டும் என குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக மாநில மொழியோடு சேர்த்து இந்தி இருக்க வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.


Watch Also:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...