ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH - பட்டியலின சமூக ஆண்களை காலணியால் அடித்த பெண் தலைவர் - வீடியோ!

WATCH - பட்டியலின சமூக ஆண்களை காலணியால் அடித்த பெண் தலைவர் - வீடியோ!

பெண் தலைவர் செருப்பால் தாக்கிய சம்பவம்..

பெண் தலைவர் செருப்பால் தாக்கிய சம்பவம்..

தெலங்கானாவில் கிராமத்தின் பெண் தலைவர், தாழ்த்தப்பட்ட சமூக ஆண்களை காலணியால் அடித்த வீடியோ வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் கிராமத்தின் பெண் தலைவர், தாழ்த்தப்பட்ட சமூக ஆண்களை காலணியால் அடித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பஜூகுண்டா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோயில் திருவிழாவில் பங்கேற்றது தொடர்பாக சரித்தா ரெட்டி என்ற பெண்ணுக்கும் தலித் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனையடுத்து சரித்தா ரெட்டி 2 ஆண்களை காலணிகளால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வேகமாக பரவிய நிலையில் நார்கேட்பள்ளி போலீசார் சரித்தா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

First published:

Tags: SC, SC / ST Act, Telangana