வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்த கிராம மக்கள் - ’நண்பன்’ பட பாணியில் நடந்த சம்பவம்

நண்பன் படத்தில் வரும் ஒரு காட்சியைப் போன்றே, கர்நாடகாவில் வாட்ஸ்ஆப்-பில் மருத்துவர் அளித்த அறிவுரைப்படி, கர்ப்பிணிக்கு உள்ளூர் பெண்கள் பிரசவம் பார்த்தனர்.

வாட்ஸ்அப் மூலம் மருத்துவர் ஆலோசனை கேட்டு பிரசவம் பார்த்த கிராம மக்கள் - ’நண்பன்’ பட பாணியில் நடந்த சம்பவம்
வாட்ஸ்ஆப்-பில் மருத்துவரிடம் அறிவுரை கேட்டு பிரசவம் பார்த்த கிராம மக்கள்
  • Share this:
கர்நாடகாவின் ஹவேரி பகுதியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனகல் கிராமத்தில் வசித்த வசந்தி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

கர்நாடகாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வசந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், ஹவேரி பகுதிக்கு செல்ல எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லை. இதையடுத்து, மருத்துவர் பிரியங்காவை தொடர்புகொண்ட உள்ளூர் பெண்கள், வாட்ஸ்அப்-பில் மருத்துவர் அளித்த அறிவுரைகளைப் பின்பற்றி, பிரசவம் பார்த்தனர்.

மேலும் படிக்க...A.R. ரஹ்மான் தெரிவித்த கருத்திற்கு வலுசேர்க்கும் திரையுலக பிரபலங்கள்


இதன்மூலம், வசந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading