அனுமன் வேடமிட்டவரை ஜீப் முன்னால் உட்கார வைத்து ஓட்டு சேகரித்த பாஜக வேட்பாளர்!

மம்தா தலைமையிலான திரினாமுல் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்கத்தில் இம்முறை அதிக இடங்களில் வெல்ல பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

  • News18
  • Last Updated: April 26, 2019, 4:29 PM IST
  • Share this:
மேற்கு வங்காளம் மாநிலம் ரனாகட் தொகுதியில் பாஜக சார்பில் ஜகன்னாத் சர்கார் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்காக நடந்த பிரசாரத்தில் கண்ட காட்சிதான் இது. (Pic: Dilip Ghosh)

மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், ஜகன்னாத்துக்கு ஆதரவாக சமீபத்தில் பிரசாரம் செய்தார். (Pic: Dilip Ghosh)

ரனாகட் தொகுதியில் ஏற்கனவே, பாஜக இரண்டு முறை வேட்பாளர்களை மாற்றி மூன்றாவதாக ஜகன்னாத்தை அறிவித்தது. (Pic: Dilip Ghosh)மம்தா தலைமையிலான திரினாமுல் ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்கத்தில் இம்முறை அதிக இடங்களில் வெல்ல பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. (Pic: Dilip Ghosh)

பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் தீவிரமாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றனர். (Pic: Dilip Ghosh)
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading